முகம்
என் முகம் எனக்கே மறந்துவிட்டது
பணியின் போது ஒரு முகம்
பணித்தவனுகே என் முகம் வேறு
சில நேரங்களில் மாறும் முகம்
சினம் கொண்ட நேரத்தில் சிவந்த முகம்
குழந்தை முன்பு குதுகுல முகம்
மனதைவிட முகமே முன்னிருந்து
நீக்குது இவ்வுலகில் தெரிந்துக்க
பணத்தால் உருவாகுதே புது முகம்

