வெற்றி உன்பக்கம்......

உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளாதே....
எல்லோரையும் ஜெயிக்க நீ பிறந்து இருகிறாய் என்று நினைத்துக்கொள். ­
வெற்றி உன்பக்கம்......

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Jan-13, 6:28 pm)
பார்வை : 144

மேலே