தமிழில் சிறந்த சொல் ''முயற்சி ''

1) முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.
2) முடிந்தால் முயற்சி செய் -முடியாது விட்டால் பயிற்சி செய்

3) முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன் ''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''

4) முயற்சி தோற்றதே இல்லை

5) முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Jan-13, 6:53 pm)
பார்வை : 203

மேலே