நீ

நான் இனிமேல்

ஆவதும் அழிவதும்
வாழ்வதும் தாழ்வதும்
உயருவதும் மறைவதும்
பெறுவதும் இழப்புவதும்
வெல்வதும் தோற்பதும்
இணைவதும் சிதறவதும்
இருப்பதும் சாவதும்

உன்னாலே
உன்னாலேதான் !

எழுதியவர் : (5-Nov-10, 8:18 am)
சேர்த்தது : S.K.Dogra
பார்வை : 395

மேலே