திறந்தே இருக்கும் இமைகள்

நான் இறந்த பிறகும்
திறந்தே கிடக்கின்றன என் இமைகள்
இப்பொழுதாவது
நீ வருவாய் என.............

எழுதியவர் : inkarsal (4-Nov-10, 1:48 pm)
சேர்த்தது : INKARSAL
பார்வை : 435

மேலே