சவளப் பிள்ளை

இந்தியா
எடுப்பார் கைப்பிள்ளை
இலங்கையோ
சீனாவோ
பாகிஸ்தானோ
இடுப்பில் வைத்துக்கொள்வோம்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (20-Jan-13, 2:47 pm)
பார்வை : 71

மேலே