நம்மைச் சுற்றி

நண்பர்களே! தினந்தோறும் நம்மைச் சுற்றி ஏராளமான விடயங்கள் நடக்கின்றன.ஒரு சமூக ஆர்வமுள்ள படைப்பாளியாக இருந்து கொண்டு இந்த மாதிரி விடயங்களை எழுதாமல் விட்டால் எப்படி?
மேலும் நம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களை உங்களுடன் விவாதிப்பதில் ,கருத்துப் பரிமாறிக் கொள்வதில் ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.
நானும் உங்களிடமிருந்து நிறைய தெரிந்து கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில் இருக்கிறேன்.
இனி வாரம் ஒரு நிகழ்வைப் பற்றி "நம்மைச் சுற்றி" என்ற தலைப்பில் உங்களை சந்திக்கப் போகிறேன்.
நிறைய நிறைய
அன்புடன்
ஆனந்த்

எழுதியவர் : கோவை ஆனந்த் (21-Jan-13, 7:28 am)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 155

மேலே