நானும் சொல்வேன்

என் மனதில் ஓடும் ஓட்டம்
எங்கோ பிசகும் ஆசைகள் ...
சொல்ல தெரியாத ஒரு நெருடல்
யாரிடம் சொல்ல இதை ...
எனக்கும் வருமென்று யாருக்கும்
தோணவில்லை நானும் காதலிப்பேன் !
எனக்கு வாழ்வு தரும் நீரே
உன்னை நானும் காதலிப்பேன்.....
எப்போதும் உன்னுடன் வாழ உனக்குள்
வாழ பிசகும் ஆசைகள்...
நானும் சொல்வேன் ஒரு நாள்
நீரே நீதான் என் உயிரென !.....

எழுதியவர் : வீரா ஓவியா (21-Jan-13, 10:29 am)
Tanglish : naanum solven
பார்வை : 96

மேலே