சிணுங்கல்!!!!

என் செல்பேசி சிணுங்கும் போதெல்லாம்
நானும் சிணுங்குகிறேன்
அழைப்பது நீயாய் இருக்கும்
என்ற நம்பிக்கையில்!!!

எழுதியவர் : (6-Nov-10, 9:36 pm)
சேர்த்தது : firdous
பார்வை : 672

மேலே