இதயத்தை கண்டிக்கிறேன்
ஊர் சுற்றும் பழக்கத்தை
இன்னும் நீ விடவில்லை
எப்போது பொறுப்பு வரும்
எனக்கின்னும் புரியவில்லை!
பெண் சொன்னால் கேட்கின்றாய்
நான் சொன்னால் முறைக்கின்றாய் !
வாயாடும் பிள்ளையடா -நீ
வால் முளைத்த இதயமடா !
ஊர் சுற்றும் பழக்கத்தை
இன்னும் நீ விடவில்லை
எப்போது பொறுப்பு வரும்
எனக்கின்னும் புரியவில்லை!
பெண் சொன்னால் கேட்கின்றாய்
நான் சொன்னால் முறைக்கின்றாய் !
வாயாடும் பிள்ளையடா -நீ
வால் முளைத்த இதயமடா !