மனிதம்

அவசரமாய்
தரை இறங்கியது
விமானம் ...
இயந்திர கோளாறு அல்ல..
பயணி
யாருக்கோ
இதயக்கோளாறு ..!!

எழுதியவர் : அபிரேகா (21-Jan-13, 5:00 pm)
பார்வை : 92

மேலே