*** கவிதை ***

கொஞ்சும் வார்த்தைகள் தொடுத்து ...
குறுநகை அணிந்து ....
குறும் சொல்லையும்
இமயமாய் பார்க்கும் ...
எழுத்துகளுக்கு குழந்தையாய் நான்

எழுதியவர் : கவின் பாலா (21-Jan-13, 5:18 pm)
பார்வை : 83

மேலே