...........ஏனடா இப்படி?...........

இணக்கமில்லாத சூழல்,
பிணைக்கைதிகளாய் அருகருகே நாம் !
இது,
ஏற்றுக்கொள்ளவே இயலாத தனிமை !
நீ தொடங்கேன் நான் முடித்து வைக்கிறேன் ?
எனும் ஆங்கார எதிர்பார்ப்பு இருவருக்குமே !!
வெட்கத்தைவிட்டு துவங்கலாமடா நீ ?
உன் செய்கைகளையாவது !
விரைந்து கிடைக்கும் என் ஊடுருவும் முத்தம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Jan-13, 5:39 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 70

மேலே