கற்பனையில் கோட்டை கட்டி

கற்பனையில் கோட்டை கட்டி
கவிதையாலே அலங்கரித்தேன்

கன்னி அவளை மனம் முடித்தே
காதல் மாளிகை கட்டி முடித்தேன்

வெறும் கற்பனைகள் வெட்டிப் பொழுது
விவேக செயல்பாடு வெற்றி நமது....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (22-Jan-13, 7:18 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 135

மேலே