பெண்ணின் கண்ணீர்

பிடித்த ஆடையில் சென்றேன்

அது பலருக்கும் பிடித்திருந்ததால்

என்னை கசைக்கிவிட்டனர் காகிதமாய்.

எழுதியவர் : ரவி.சு (22-Jan-13, 4:44 pm)
Tanglish : pennin kanneer
பார்வை : 146

மேலே