என்னோடு நானில்லை ..

கணிப்பொறி தொலைந்தது ..
கவலையில்லை ..

கைப்பேசி தொலைந்தது ..
பரவாயில்லை ...

காதல் தொலைந்தது ..
என்னோடு உயிரே இல்லை ..!!

எழுதியவர் : அபிரேகா (22-Jan-13, 4:32 pm)
பார்வை : 104

மேலே