நிலா பெண்ணே

கரண்ட் கட் ஆனாலும்
கவலையில்லை எங்களுக்கு ..
நிலவாய் ஜொலிக்கும் நீ
என் தெருவில் இருக்கும்வரை ...!!

எழுதியவர் : அபிரேகா (24-Jan-13, 3:14 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : nila penne
பார்வை : 110

மேலே