சிரித்துவிட்டுப்போனவளே !!.......

உன் அம்மாவுக்கு
தெரியாத என் முகமும்!....
என் அம்மாவுக்கு
தெரியாத உன் முகமும்!.......
ஊருக்கெல்லாம் தெரிந்த முகமானது!
நமது முதல் நூறாவது
முற்பகல் சந்திப்பில்!!........

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (24-Jan-13, 3:17 pm)
பார்வை : 161

மேலே