குதூகலம்தான்...

நாளுக்கு
நாநூறுமுறை சிரிக்கும்-
குழந்தை..
மேலுக்கு முயன்று சிரிக்கும்
முதிர்ந்த மனிதன்..

குழந்தை உள்ளமிருந்தால்
குதூகலம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jan-13, 4:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே