மா நகரா பேருந்து

மங்கையும் இல்லை,
மணமானதும் இல்லை,

ஆனாலும்
நிறைமாத மாதாய

மாநகர
பேருந்து.

எழுதியவர் : ரா.ஸ்டீபன் (24-Jan-13, 4:10 pm)
பார்வை : 78

மேலே