நிதானமான நிதர்சன முன்னேற்றம்

அமுதைப் போன்ற விஷம்
குறுக்கு வழியில் வெற்றி

சிரிக்க வைத்தே அழ வைக்கும்
சிற்றின்பமாய் சீரழிக்கும்

கவனம் கவனம் தேவை
நிதானமான நிதர்சன முன்னேற்றம்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (24-Jan-13, 9:59 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 75

மேலே