தேடுதல்கள் உடனே தொடங்கட்டும்

உன்னை நீயே
உற்சாகப் படுத்து

ஆணிவேர்களால்
அழகு பூக்கள் சிரிக்கின்றது

தொடரட்டும் உனது ஓய்வுராத
தேடுதல்கள் உடனே தொடங்கட்டும்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (24-Jan-13, 9:56 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 74

மேலே