ஈந்து அளித்தல்

எதிர்படும் எல்லோருக்கும்
ஈந்து அளியுங்கள்
ஏனெனில் அவர்களில்
ஒருவன்
யாசகம் விரும்பா
கால மாற்றத்தால்
கைவிடப்பட்ட கலைஞனாக
இருக்கலாம்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (25-Jan-13, 12:00 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 89

மேலே