சொல்லி விட்டு செய் ...!

இத்தனை நாட்களாய் ..
பழகிய நீ ...

இப்போது என்னை கண்டால்
முகத்தை திருப்புகிறாய்...?

தூரக்கண்டவுடன் திரும்பி செல்லுகிறாய்..?

கிட்ட வந்தவுடன் முறைத்து பார்க்கிறாய்

நண்பிகளுடன் செல்லும் போது தெரியாதன்வன்
போல் செல்லுகிறாய்

சொல் என்ன செய்ய போகிறாய் ...?

மறக்க போகிறாயா ?
காதலை துண்டிக்க போகிறாயா ...?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (25-Jan-13, 8:12 am)
பார்வை : 208

மேலே