தேவார பாசுரம்....!?

தேவார பாசுரம்....!?

சிவனே போற்றி...
பார்வதி அன்றி
பிற மனைவியையும்
போற்றி..

ஏக காலத்தில்
தலை கீழாக
குப்புற வீழ
முடியும் எனில்

ராஜபக்சே போற்றி...
கோத்தபயா
போற்றி....

மோடி போற்றி..
சோனியா போற்றி..
ராகுல்
பிரியாங்கா போற்றி...

காரத் போற்றி..
பாண் கீ மூன் போற்றி...

நிருபமா ராவ் போற்றி ...
இவன் தலைமையில்
இருந்த
மலையாளிகளின்
வெறி போற்றி....

ஐ.நா.போற்றி ....
நவநீதம் மற்றும்
ஏனைய பெண்மணி போற்றி....

அது எப்படி ..?
உலக அரங்கில்
எல்லாம் மலையாளிகள் ..
அனைவரும் போற்றி

அமேரிக்கா போற்றி ....

G - 20 போற்றி...
G - 8 போற்றி'''

சாணிப்பாலையும்
மற்ற ஏனைய
பாலையும்

என் மேல்
வீச வரும்
அனைவரையும் போற்றி...

இன்னும் என்னிடம்
ஏதோ
இருக்கிறது போற்றி....

மண்புழுவின்
துடிப்பும்
எதிர்ப்பும்..!

போற்றி போற்றியே..!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (25-Jan-13, 10:00 pm)
பார்வை : 122

மேலே