கடிதமே என் காதல்

கடிதம் எழுத நேரம் இல்லை என்றால் ,
உன் கைவிரல் தொட்ட காகிதத்தை அனுப்பு ,
என் கண்களுக்கு தெரியும் 'உன் கைரேகை ' கூட
கவிதையாக

எழுதியவர் : ASMU (26-Jan-13, 3:04 pm)
சேர்த்தது : asmu
பார்வை : 91

மேலே