சராசரி புருஷன்

கல்லறை கட்டி
என் காதலை வாழ வைக்க
நான் ஒன்றும்
ஷாஜகானில்லை ..

உன்னை
என் கண்களுக்குள் வைத்து
காப்பியமாக்க நினைக்கும்
சராசரி புருஷன் நான் ..!!

எழுதியவர் : அபிரேகா (26-Jan-13, 2:33 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 254

மேலே