suthanthiram

சுதந்திர கொடியை எற்றியவன்
குனிந்து குடிசைக்குள் போனான்
குனியும்போது அவன் கோவணமும்
களவாடப்பட்டது கொடிக் கம்பத்தின் அருகே
அரசியல்வாதி

எழுதியவர் : (26-Jan-13, 3:20 pm)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 114

மேலே