காதலிகள்

விழியை இதயத்தில் விதைத்தவள்
விதி இன் பாதையை வகுத்தவள்
காதலில் கண்ணா முச்சி ஆடியவள்
கல்லறைக்கு வழி காட்டியவள்
கடவுளின் அவதாரங்கள்
காதல் என்ற பேரால்
ஆண்களை கட்டிப் போட்டு
விட்டு புட்டு போனவர்கள்

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (26-Jan-13, 4:12 pm)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 97

மேலே