பூமனம்

வகை வகையாய் பறவையினம்
பறந்து வந்து நீரில் விழும்
சில்லென்று நீர் தெறிக்கும்
அதன் துளிகள் பூ முகத்தில்
வெட்கத்தில் தலை சாய்க்கும்
இலை முட்டி மீண்டும் எழும்
பெண்மனமே பெண்மனமே
உன் மனமும் பூ மனமே

எழுதியவர் : ஜீவநிலா (26-Jan-13, 8:36 pm)
சேர்த்தது : kavijeevanila
பார்வை : 171

மேலே