என் தோழி

இனிய இசையை குரலில் கொண்டவள் நீ ,ஈடில்லா கருத்துக்களையும் சிதற விடுபவள் நீ ,பிரம்மனின் படைப்புக்கு உதாரணம் நீ ,ஆனால் இன்று நித்திரையில் என்னை உறங்கவிடாமல் செய்துவிடுவாயோ என்று பயமாக இருக்கிறது.....

எழுதியவர் : சுரேஷ் (26-Jan-13, 9:43 pm)
சேர்த்தது : suresh1985
Tanglish : en thozhi
பார்வை : 148

மேலே