உண்மை சிரிப்பு ( எடிசஸ்ன் )
தோமாஸ் அல்லவா எடிசன்
எவ்வளவோ கஸ்ரப்பட்டு இரவுகள் பல தூங்காமல்
உணவு உறக்கம் இன்றி நட்ட நாடு இரவில் மின் ஒளியை கண்டு பிடித்தார் ..
உலகத்துக்கே ஒளி கிடைத்தா சந்தோசத்தில் யாருக்கெண்டாலும் சொல்லி ஆனந்த கூத்து ஆடவேண்டும் என்று துள்ளி குதித்துக்கொண்டு இருந்தார் ..வேறு வழியில்லாமல்
தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை தட்டி எழுப்பி சந்தொசத்தை
பகிர விரும்பினார்
மனைவியை தட்டி எழுப்பினார் ...!
மனைவியோ " பிளீஸ் கண் கூசுது அந்த வெளிச்சத்தை நிப்பாட்டுங்கள் " என்ன்றாராம்
நகைசுயையாக இருந்தாலும் "பெரிய கவலை தானே எடிசனுக்கு "