வலிமை

இன்று தான்
பார்த்தேன் உன்னை ...
முதல் முதலாய் ...!
ஆனால்
இருநூறு ஆண்டு நட்பாய்
இருகிப்போனாய் இதயத்தோடு.!!!

எழுதியவர் : அபிரேகா (27-Jan-13, 1:52 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : valimai
பார்வை : 138

மேலே