அன்பு...

அன்பிற்காக -
ஏங்கும் தருணங்களில்,
நாம் அனைவரும்:
"வெளியில் சென்றுவிட்ட -

அன்னையைக் காண
விழிகளில்
நீரோடு காத்திருக்கும்
சிறு-குழந்தைகள் தான்..!"

எழுதியவர் : மதன்... (27-Jan-13, 5:54 pm)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 195

மேலே