கற்பெனப்படுவது?
ஆறுவயது சிறுமியும்
மண வயதில் இளம் பெண்ணும்
மகப் பேறில்லாத் திருமதியும்
பிரசவும் ஏழு கண்டவளும்
நிறைமாத கர்ப்பிணியும்
கருப்பையைக் கழட்ரியவளும்
மனநிலை திரிந்த பெண்ணும்
அறுபது வயது மூதாட்டியும்
அறுவை சிகிச்சை கொண்ட ஆணழகியும்
பிணவறையில் பெண் பிணமும்
கற்பழிப்பு.
கற்பெனப்படுவது யாது?