சாபக்கேடு

தலை குனிந்து சென்றாலும் தரக்குறைவாகத்தான் இருக்கிறது சில ஆண்களின் பார்வை ........!
தலை நிமிர்ந்து சென்றாலும் தலை கீழாகத்தான் போகிறது அவர்களின் நோட்டம் ......!
நண்பன் என்று பழகினாலும் அவனும் ஆதாயம் கேட்கிறான் ........!
சகோதரன் என எண்ணினாலும் சில சமயம் சதிகாரன் ஆகி விடுகிறான் ......!
எப்போது தீரும் பெண்களின் இந்த சாபக்கேடு .....!

எழுதியவர் : ramyadharshini (28-Jan-13, 7:42 pm)
பார்வை : 100

மேலே