அம்மா

ஆயிரம் உறவுகளுக்குள்
அர்த்தமுள்ள உறவு
என் அம்மா..

நான் சுவாசித்த முதல் காற்றும்
அவள் தான் - ஏனெனில்
அவள் சுவாசத்தைக் கொண்டு தான்
என் சுவாசப்பை சுவாசிக்கற்றுக் கொண்டது

பாரதி

எழுதியவர் : பாரதி (28-Jan-13, 7:20 pm)
சேர்த்தது : பாரதி
Tanglish : amma
பார்வை : 116

மேலே