"தென்றலுடன் சென்றது"kavipriyan
எனை தொட்டு
சென்ற தென்றலை
துரத்தி சென்று
கேட்டேன்.....
எங்கு செல்கிறாய்
என்று.....
உன் பிரிவை
எண்ணி சுவாசத்தை
இழந்து கொண்டிருக்கும்
உன் காதலிக்கு
சுவாச காற்றாக
செல்கிறேன் என்றது....
என் காதலிக்கு
சுவாச காற்றாக சென்ற
தென்றலுடன் அனுபிவைத்தேன்
என் உயிரையும்.....!
by
kavipriyan