நினைவுகள்

துடைத்து துடைத்து வைத்தாலும் மீண்டும் படியும் உன் நினைவுகள் ....
எங்கே போய்விட முடியும் உன்னால் என் நினைவுகளே நீ ஆனா பிறகு ......

எழுதியவர் : கிரிதரன் (29-Jan-13, 9:52 am)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : ninaivukal
பார்வை : 314

மேலே