கிரிதரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கிரிதரன் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 01-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 327 |
புள்ளி | : 13 |
கவிதை பிரியன்...
கவிதைகளை படிக்க மட்டுமே தெரிந்த எனக்கு கவிதை எழுதவும் கற்றுக்கொடுத்தவர்கள் சிலர்.....
என் கவிதைகள் அனைத்தும் அவர்களுக்காகவே...
நட்பின் ஆழத்தில் நான் ....
உன்னை மறக்க வேண்டும் என்று தினமும் நூறு முறை நினைக்கிறேன்...
உன்னை மறக்க வேண்டும் என்பதையும் மறந்து...
துளிகள் சேர்ந்து
சில துவாரங்கள் அமைத்து,
வலிகல் இல்லாமல்
வாழ வந்தனவாம்
குழந்தை எனும் கோப்பையிலே,
புன்னகை எனும் பூந்தோட்டத்திலே,
தினம் தினம் தேநீர்
குடித்து வந்தனவாம்.
குழந்தை இன்று குமரன் ஆயாச்சி.
கள்ளம்கபடம் தொலைந்து போயாச்சி.
பருவத்தின் பரிமாற்றம்
பார்ப்பதெல்லாம் அழகாகும்.
ரகசியமாய் பல ராகங்கள்,
சத்தமில்லாமல் உருவாகும்.
முழு நேரம் மூளை
வேலை செய்தாலும்,
முள்வேலி முக்காட்டில்
மூச்சிரைக்க தூண்டிவிடும்.
அரைகுறை ஆட்டம் பல
அடங்காமல் ஆடிவிட.
அத்துவான காட்டுக்குள்ளே,
நீ அறியாமல் போனதென்ன?
பருவத்தின் பந்தாட்டம்
போடவைக்கும் பல வேஷம்.
வேஷமிட்டு வாழ்ந்துவி