மறக்க மறந்தேன்

உன்னை மறக்க வேண்டும் என்று தினமும் நூறு முறை நினைக்கிறேன்...
உன்னை மறக்க வேண்டும் என்பதையும் மறந்து...

எழுதியவர் : கிரிதரன் (13-May-15, 5:16 pm)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : marakka maranthen
பார்வை : 480

மேலே