என்றும் என்னுடன் அவன் நட்பு
கை பிடித்து அழைத்துச்சென்ற தந்தையின் கரங்கள் இப்போதில்லை
கால் வலிக்க தூக்கிச்சென்ற தாயின்
பாதங்கள் இப்போதில்லை
இன்றும் என்றும் என் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் என்னுடன் கடந்து வரும் நண்பனைத்தவிர என்னிடம் இப்போது ஒன்றுமில்லை.