என் உயிர் தோழி !!

எந்த ஒரு சொந்தத்திடமும் சேர்க்க முடியாத ஒன்று
என் தாய் தந்தையிடம் கூட சேர மறுத்து ஒன்று
"என் உயிர் "
உன்னோடு மட்டும் சேர்ந்து நிற்கிறது
செருக்குற்று சொல்கிறேன்
அவள் என் உயிர் தோழி என்று !!

எழுதியவர் : கமல பிரபு ர (30-Jan-13, 8:38 pm)
பார்வை : 967

மேலே