ஏனிந்த மாற்றம்...
நான்
உன் மேல்
உயிராய் இருக்க
சட்டென
மின்னி மறைந்தாய்
சலனமில்லாமல்...
இன்று
உயிரிலாமல்
இருக்கும் எனக்காய்
காத்திருக்கிறாய்
விடிவெள்ளியாய்...
ஏனிந்த மாற்றம்...?
உனக்கென நான்
மரித்ததினாலா?
நான்
உன் மேல்
உயிராய் இருக்க
சட்டென
மின்னி மறைந்தாய்
சலனமில்லாமல்...
இன்று
உயிரிலாமல்
இருக்கும் எனக்காய்
காத்திருக்கிறாய்
விடிவெள்ளியாய்...
ஏனிந்த மாற்றம்...?
உனக்கென நான்
மரித்ததினாலா?