பாயிண்டுக்கு மேல் பாயிண்டுகள்..!

பாயிண்டுக்கு மேல் பாயிண்டுகள்..!

கவிதைக்கு
பாயிண்டுகள்..

முன்பு
சில
இதழ்கள்
பரிசுகள்
வழங்கின..

மிஸ்டர் சாம்பு அல்ல
சாம்பிள் பொட்டலம்
என்று இருக்குமோ
பண்பு மாற்றங்கள்...?

அப்படியே தொடங்கி
வந்தவன் போனவன்
எல்லாம்
கவிதை எழுதியே
பெற்று விடுவானோ..?

என்றில்
துய்ப் போரும்
துன்பிலார் என
கொள்க..!
சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (1-Feb-13, 1:04 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 148

மேலே