எந்தன் நிலா

நாசாவிற்கு உன் முகவரி
தெரியாது போல
கொடுத்துவிடாதே
நிலவிற்கு அனுப்பும்
விண்கலங்கள் எல்லாம்
உன் வீடு தேடி வந்துவிடும்
நாசாவிற்கு உன் முகவரி
தெரியாது போல
கொடுத்துவிடாதே
நிலவிற்கு அனுப்பும்
விண்கலங்கள் எல்லாம்
உன் வீடு தேடி வந்துவிடும்