வெறும் கண்ணீரல்ல...
இறைவன் படைப்பில் எதுவுமே பிழையல்ல...
ஆதலின் அழுவதற்கு பெண்களையும்...
பெண்களுக்கு அழுகையையும் படைத்துள்ளான்...
அழுகை...
வெறும் கண்ணீரல்ல...
அது வேதனையையும் வலிகளையும் சுமந்து
கொண்டு
வெளியேறும் திரவம்!!!
இருப்பின் ஆண்கள் ஏன் அழுவதில்லை??!!!!