பணம்

மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை ...
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை
இவைகள் இருந்துவிட்டால் அவனுக்கு தலை , கால் தெரிவதில்லை.

எழுதியவர் : சுரேஷ் (2-Feb-13, 6:41 pm)
சேர்த்தது : suresh1985
Tanglish : panam
பார்வை : 119

மேலே