நண்பா

உனக்கு துன்பம் வந்தால்
உன் நண்பனிடம் சொல்லாதே.
துன்பத்திடம் சொல் எனக்கு
நண்பன் இருக்கிறான் என்று

எழுதியவர் : paulraj (11-Nov-10, 11:05 am)
சேர்த்தது : Ratna Raj
Tanglish : nanbaa
பார்வை : 518

மேலே