காதல் பயம் .!

நிலநடுக்கம்
இல்லை..

புயல்
இல்லை..

எந்த
பேரழிவும்
இல்லை..

ஆனால்
நெஞ்சில்
எதோ
நடுக்கம்..

என்
இனியவளை
கண்டு.

எழுதியவர் : குகன் (11-Nov-10, 1:36 pm)
சேர்த்தது : gugan
பார்வை : 433

மேலே